Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலையா..?


கொழும்பு Havelock city இல் இருந்து இங்கிலாந்து வகை உருமாறிய கொரோனா தொற்றாளர் அடையாளம்.

இது கொழும்பில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர்.

அவரோடு தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர் தற்போது சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லபட்டுள்ளார்.

அவரின் வீடு முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உருமாரிய வைரசில் இருந்து பாதுகாக்க இரு முகக்கவசங்களை பயன்படுத்தலாம் என சொல்லப்படுகின்றது.
Powered by Blogger.