Header Ads

Breaking News
recent

வீரச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 62 வது அகவை இன்று!!!!


(பாயிஸ் பைஸான்)
அநுராதபுர மாவட்டம் கெபிதிக்கொள்ளாவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட வீரச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 62 வது அகவை இன்று.

1959.02.05 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பல கல்விமான்களை உருவாக்கி தன்னகத்தே வைத்துக்கொன்டு இருக்கின்றது.

இருந்த போதிலும் பல அடிப்படை வசதிகள் குறைவாகவே காணப்படுகிறது.

உரிய அதிகாரிகள் இதனை நிவர்த்தி செய்வதற்கு உதவுமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கூழாம் பழைய மாணவர்சங்க உறுப்பினர்களும் வேண்டிக்கொள்கிறார்கள்
Powered by Blogger.