ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா!!!!

கிண்ணியா மாஞ்சோலைசேனை ஜனாசா நலன் புரிச்சங்கம் ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வைபவம் எதிர்வரும் 2021.02.28 திகதி காலை 10.00 மணியளவில் மாஞ்சோலைச்சேனையில் நடைபெறவுள்ளது.
இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் முகம்மது பர்ஸாத்தின் பின் வரும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். - 077 9777724/ 075 8757410