Header Ads

Breaking News
recent

UNHRC பேரவையில் இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு : முழு விபரம் உள்ளே!!!!


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

அதனடிப்படையில் இதுவரை 15 நாடுகள் இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, வியட்னாம், கியூபா, சிரியா, ஈரான், எகிப்து, அஸர்பைஜான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளே இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Powered by Blogger.