நீண்ட காலமாக சர்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தம்புல்லை....!!
நீண்ட காலமாக சர்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தம்புல்லை ஹைரியா பள்ளிவாசலை நீதி மன்ற உத்தரவை பெற்று அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மாநகர சபை மேற்கொண்டுள்ளது.
தம்புள்ளை பள்ளி நிர்வாகத்திற்கான அனுமதி ஏற்க்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆவணங்களை 24.02.2021 க்குள் தம்புள்ளை மாநகர சபை பொறியியலாளரிடம் சமர்ப்பிக்குமாறு தம்புள்ளை பள்ளிவாயலில் மாநகர சபையினால் 24ம் திகதி ஒட்டப்பட்டதாக பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர் சலீம்தீன் தெரிவித்துள்ளார்.
