Header Ads

Breaking News
recent

ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!!!!


இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான சிவா எனப்படும் நந்தகுமாரின் மனைவி என அறியப்படும் பெண் ஒருவர் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தலாஹேன பகுதியில் வைத்து 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய பொலனறுவை பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
Powered by Blogger.