Header Ads

Breaking News
recent

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூதூர் தொகுதி இளைஞர் மாநாடு இன்று கிண்ணியாவில்!!!!!


(திருகோணமலை நிருபர்)
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூதூர் தொகுதி இளைஞர் மாநாடு இன்று கிண்ணியாவில் நடாத்த சகல ஏட்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூதூர் தொகுதி இளைஞர் மாநாடுகடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் M.S உவைஸ் அவர்களின் காரியாலயத்தில் இன்று (07) மாலை 4:30 மணியளவில் ஆரம்பிக்கப்படுமென்று தெரிவிக்கப்டுகின்றது.

மேலும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முக்கிய நிருவாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்,

திருகோணமலை மாவட்ட தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி நிலையங்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் இதர இளைஞர் தொடர்பான அமைப்புக்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள இந்நிகழ்வுக்கு சமூகம் தருமாறு ஏட்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
Powered by Blogger.