Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 840 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 485 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.