உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு : குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் இடம்பெறும்!!!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளின் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் இடம்பெறும்; அதில் பாராளுமன்றக் குழு தலையிடவோ அல்லது புதிய பரிந்துரைகளை செய்யவோமாட்டாது.