Header Ads

Breaking News
recent

இன்றைய தினம் மாத்திரம் 291 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!!



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் 291 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.