Header Ads

Breaking News
recent

வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்து!!!


இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விற்பனைக்காக கடல் உணவு பொருட்கள் ஏற்றி வந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது இவ்விபத்தில் எவருக்கும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை இருந்தாலும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட கடல் உணவுகள் முற்றாக சேதமடைந்தன




Powered by Blogger.