Header Ads

Breaking News
recent

சர்வதேச இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்துடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசி கலந்துரைளையாடல்!!!



சர்வதேச இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்துடன் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியதாகஅவ்வமைப்பின் டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.


#OIC Secretary-General Dr. Yousef Al-Othaimeen, received a phone call from the President of #SriLanka, Gotabaya Rajapaksa, and discussed with him the existing relations between the OIC and Sri Lanka as well as the situation of the Muslim community in the country.
Powered by Blogger.