Header Ads

Breaking News
recent

பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்களுக்கு Covid - 19 தொற்று உறுதி!!!


சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படடுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதி படுத்தும் அப்துல் ஹலீம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
Powered by Blogger.