Header Ads

Breaking News
recent

நாட்டின் வடக்கு கிழ‌க்கு உ‌ட்பட பல பிரதேசங்களில் மின் தடை!!!!!

நாட்டின் வடக்கு கிழ‌க்கு உ‌ட்பட பல பிரதேசங்களில் மின் தடை
அனுராதபுரம் - புதிய நகரில் உள்ள உப மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு; வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மாலை 7 மணி முதல் மின்சார விநியோகத் தடைப்பட்டுள்ளது - மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்


Powered by Blogger.