ஜனாஸாக்களை நல்லடக்க பகுதியில் அத்துமீறி செல்ஃபி பதிவிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு PCR மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும்
கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பகுதியில் அத்துமீறி செல்ஃபி பதிவிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு PCR மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும்
இவ்வாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ சுகுணன் தெரிவித்துள்ளார்
இச்செயற்பாடானது வங்குரோத்து அரசியல் நிலைமையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
