Header Ads

Breaking News
recent

16 தொடருந்து சேவைகள் நாளை முதல் ரத்து!



நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சம் காரணமாக 16 தொடருந்து சேவைகள் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.
தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கண்டி, பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்கான தொடருந்து சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Powered by Blogger.