Header Ads

Breaking News
recent

மலையகத்தில் மீண்டுமொரு பேருந்து விபத்து : பலர் காயம்....


நுவரெலியா, ராகலையிலிருந்து ஹெபோரஸ்ட் நோக்கி பயணித்த பஸ் இன்று நண்பகல் மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர்வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் ஹைபோரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.




Powered by Blogger.