Header Ads

Breaking News
recent

வடமாகாணத்தில் மேலும் சில கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம்.



தற்போது கொவிட் 19 தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்ற நிலையில்வடமாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொவிட் 19 தொறுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் 408 பேரின் மாதிரிகள் நேற்றையதினத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவற்றுள் 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.