Header Ads

Breaking News
recent

மொனராகலை மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!


மொனராகலை மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மொனராகலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் , அம்மாவட்டத்தின் சியம்பலாண்டுவ, புத்தல மற்றும் மொனராகலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட 15 பாடசாலைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.