Header Ads

Breaking News
recent

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு அரசாங்கம் நிச்சயம் தண்டனை வழங்கும்!!!



ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு அரசாங்கம் நிச்சயம் தண்டனை வழங்கும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுடன் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.