Header Ads

Breaking News
recent

புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டது!!!



கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் பெறுபேறுகளை பார்வையிட கீழே அழுத்தவும்

https://www.doenets.lk/examresults
Powered by Blogger.