ஆக்ஸிஜன் சிலிண்டர் தாயாரிக்கும் பணியில் முஸ்லிம் இளைஞர்கள்....

இதே தொப்பி போட்டுட்டு,தாடி வச்சிட்டு எவனோ ஒரு கிறுக்கன் துப்பாக்கியோட இருந்தா ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் இப்படித்தான்னு அனைத்து ஊடகங்களும் "முஸ்லீம் தீவிரவாதி"ன்னு கத்திக்கிட்டு இருந்துருப்பானுங்க...

ஊடகங்களும்,முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பல அவதூறுகளை சொல்லட்டும் ஆனால் இவர்கள் பணி "பிறர் நலன் நாடுவதே" என்ற உன்னத இஸ்லாமிய நெறிகளை பின்பற்றி அனைத்து மக்களுக்குமான மனிதேய நேயப்பணிகளை செய்து கொண்டே இருப்போம் என்கிறது இஸ்லாமிய சமூகம்...