Header Ads

Breaking News
recent

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!!!



மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளை (27) முதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறக்கப்பட்டிருக்கும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Powered by Blogger.