Header Ads

Breaking News
recent

ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு அடிப்படைவாத குழு இலங்கை வந்துள்ளதாக சிங்கள நாளிதழ் தகவல்!!!


ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு அடிப்படைவாத குழு இலங்கை வந்துள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி திவயின சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு அடிப்படைவாத குழு மாலைதீவில் ஊடாக இலங்கை வந்துள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள அதேவேளை இது தொடர்பில் புலனாய்வு பிரிவு ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Powered by Blogger.