நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்தைக் கடந்துள்ளது...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 650 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து ஆயிரத்து 236 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 283 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.