Header Ads

Breaking News
recent

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் கொவிட் 19 தொற்றினால் 26பேர் மரணம்!!!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 26 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 801 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 26 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 827 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.








Powered by Blogger.