Header Ads

Breaking News
recent

தபால் நிலையமொன்றில் 21 ஊழியர்களுக்கு கொரோனா - சுகாதார பிரிவு



கொழும்பு - கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அங்கு பணிப்புரியும் 45 ஊழியர்களிடம் மேற் கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 21 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.