Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் பலி


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) உறுதிப்படுத்தினார்.

அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.