68 வயதில் முதலமைச்சராகும் மு.க.ஸ்டாலின் பற்றிய ஒரு பதிவு. – சோ. ஸ்ரீதரன்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறப்பு: மார்ச் 1, 1953, மு. க. ஸ்டாலின் என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்.
தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். கலைஞர் மு. கருணாநிதியின் மகனான இவர் சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.