Header Ads

Breaking News
recent

கிண்ணியாவில் திடீர் அதிகரிப்பு



கொரோனா 3 வது அலை
கிண்ணியா MOH பிரிவில் இன்று 12 புதியகொரோனா நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர்.

இதன் மூலம் தற்போதைய மொத்த தோற்றாளர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.திடீர் அதிகரிப்பு.
பொதுமக்கள் மிக்க அவதானமாக செயற்படுமாறு MOH Dr. ரிஸ்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைக் கவனத்தில் கொள்வோம்.

தேவையற்ற நடமாட்டத்தைக் குறைப்போம்

சுகாதார வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிப்போம்

இதன் மூலம் லொக் டவுனில் இருந்து கிண்ணியாவைப் பாதுகாக்கலாம்.

வீட்டிலிருந்தாவது திருப்தியாகப் பெருநாள் கொண்டாடலாம்
Powered by Blogger.