Header Ads

Breaking News
recent

செங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் மோகன் கைது



செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளர் , தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் .

இன்று மாலை இரவு 7.30 மணியளவில் செங்கலடியில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் .
Powered by Blogger.