Header Ads

Breaking News
recent

காத்தான்குடி பிரதான சாலையில் மோட்டார்சைக்கிள் விபத்து!



(MSM Jawfer)
இன்று அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதையை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் காயமடைந்த பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






Powered by Blogger.