Header Ads

Breaking News
recent

கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீர் மரணம்...

 

(கிண்ணியா முனீஸ்)

கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீர் என வீட்டில் மரணம் அடைந்துள்ளார்.


அதனை அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு கிண்ணியா சுகாதார அதிகாரி DR.எம்.எச்.எம்.றிஸ்வி அவர்கள் மற்றும் சுகாதார குழுவினர் சென்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது..


தற்போது ஜனாஸா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு்ள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.