பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கூட்டுத்தொழுகைகளுக்கு அனுமதி இல்லை : முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

இன்று திங்கட்கிழமை (17.05.2021) முதல் ஜமாஅத் தொழுகையை தவிர்த்து பள்ளியில் தனித்தனியாக தொழுது கொள்ளவும்.
பெரும் எண்ணிக்கையில் பள்ளியில் கூடுவதை தவிர்த்து கொள்ளவும்.
நகர்ப்புற பள்ளி நிர்வாகிகள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று பள்ளிவாயல்களைத் திறப்பதே சிறந்தது.
சுகாதார அமைச்சின் 01,05,2021 சுற்று நிரூபத்தின் படி கூட்டுத்தொழுகைகளுக்கு அனுமதி இல்லை.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.