சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் கைது!!!

சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதுடைய ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர் 2017 ஆம் ஆண்டு பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.