Header Ads

Breaking News
recent

கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்து...

நுவரெலியா - ஹக்கல பகுதியில் இன்று (30) காலை கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்து...!

நுவரெலியா நகரிலிருந்து வெளிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.




Powered by Blogger.