திருகோணமலை "சேமக்காலை வீதி" : உரிய அதிகாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு!

திருகோணமலை கத்தோலிக்க "சேமக்காலை வீதி" குப்பைகள் போடப்பட்டு துர்நாற்றம் வீசும் நிலை ஏட்பட்டுள்ளதாக அவ் வீதியால் பயணிக்கும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்படி இருந்தால் வைரஸ்கள்,கிருமிகள்,புதிய புதிய தொற்று நோய்கள் பரவாமல் என்ன செய்யும்???
உரிய அதிகாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு!