Header Ads

Breaking News
recent

திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்தவர் அம்பாந்தோட்படை வைத்தியசாலையில் இன்று கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளார்!!



கிண்ணியா பெரியற்றுமுனை 06 ,ஜாவா பள்ளிக்கு அருகாமையில் வசித்து வந்த சுல்தான் முகம்மது றிஸாம் (43 வயது)என்பவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கோவிட் தொற்றினால் இன்று காலை காலமானார்,

இவர் முதல் கிண்ணியா வைத்திய சாலைக்கு முன்புள்ள அம்மன் வீதியில் TVS service centre நடத்தியவரும்

தற்போது மூதூரில் TVS service centre நடத்தி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Powered by Blogger.