Header Ads

Breaking News
recent

புத்தளம் நகர சபை பதில் தலைவராக சுசந்த புஷ்பகுமார...



புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் மறைவிற்குப் பின்னர், புத்தளம் நகர சபை பதில் தலைவராக சுசந்த புஷ்பகுமார அவர்கள் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
Powered by Blogger.