Header Ads

Breaking News
recent

அனைத்து மிருககாட்சிசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளன!



தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து மிருககாட்சிசாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் என்பன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.