திவுரும்பொல ஜாமியா மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியில் க.பொ.த உயர்தர பரிட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி!!!

திவுரும்பொல ஜாமியா மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியில் க.பொ.த உயர்தர பரிட்சையில் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வவுனியா சலப்பைக்குளத்தைச்சேர்ந்த அப்துல்லாஹ் முகமத் இல்ஹாம் (மனாரி) - B2C
குளியாபிட்டியவை சேர்ந்த மௌயூத் முஹமத் மபாஸ் (மனாரி) - 2AB
வவுனியா பட்டாணிச்சூரியை சேர்ந்த மொஹிதீன் சாஹிபு முஹமத் சப்றான் (மனாரி) - BCS
திருகோணமலை தோப்பூரை சேர்ந்த ரபீக் முகமத் சாஜித் (மனாரி) - C2S
ஆகியோரே இவ்வாறு சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலும் இவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்