Header Ads

Breaking News
recent

பயண கட்டுப்பாட்டிற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை!



சுன்னாகத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பயணக்கட்டுப்பாட்டு சமயத்தில் வீட்டில் வைத்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களே மீட்கப்பட்டுள்ளன.
Powered by Blogger.