Header Ads

Breaking News
recent

கிழக்கு ஆளுனரால் Covid Task Force நியமனம்



கிழக்கு மாகாணத்தில் Covid பரவலைக் கட்டுப் படுத்தி முகாமை செய்யும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களால் Covid Task Force நியமிக்கப் பட்டுள்ளது.

கொரோனா இடர்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை இந்த Task Force க்கு தெரிவிக்க முடியும்

பிரதான இணைப்பாளர்:

Mr. Ruchira Dilan (077 777 3522)

திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள்:

Mr. J. Jenaarththanan ( 076 411 0153)

Mr.Chinthaka (076 677 0016

மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்கள்

Mr. Harry ( 077 322 2023)

Mr. Handy (077 731 5262)

அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கள்

Mr.Chamara (071 388 9000)

Mr. Pradeep (077 333 3867)

(கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜனார்த்தனன் அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து பிரதி செய்யப் பட்டது)
Powered by Blogger.