கிண்ணியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக MSM நிஹார் (CI) அவர்கள் நியமனம்!!!

கிண்ணியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக இன்று 31 ஆம் திகதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் MSM நிஹார் (CI) அவர்கள் கடமைகளை பொறுபேற்றுக்கொண்டார்.
கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய கபில கால்லகே பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதனால்.
அவ்விடத்திற்கே முஹம்மது ஸலாம் முஹம்மது நிஹார் (CI). பதில் பொறுப்பதிகாரியாக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை குரிசிப்பிடத்தக்கது.