URGENT MESSAGE : முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப்
(நிருபர் - ஹாசில்)
பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் பள்ளிவாயல்கள் திறந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப் குறிப்பிட்டார்