Header Ads

Breaking News
recent

கிண்ணியாவில் 10 கிராம சேவையாளர் பிரிவு களும் மிக விரைவில் விடுவிக்கப்படும் : எம்.எச்.எம்.கனி

கிண்ணியாவில் 10 கிராம சேவையாளர் பிரிவு களும் மிக விரைவில் விடுவிக்கப்படும் என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று (11) கிண்ணியாவில் முடக்கப்பட்ட கிராமங்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.




Powered by Blogger.