Header Ads

Breaking News
recent

நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு



நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இன்றும், நாளையும், திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மொத்த விற்பனையாளர்களும், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பிரவேசித்து, மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.