Header Ads

Breaking News
recent

ஏறாவூரில் கொவிட் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பெண் மரணம்...!!!!


கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடித்து கடந்த வாரம் வீடு திரும்பிய ஏறாவூர் ஜிப்ரி தைக்கா குறுக்கு வீதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலை கொவிட் சிகிச்சை பிரிவில் சற்றுமுன் மரணம்.
Powered by Blogger.