Header Ads

Breaking News
recent

இணையதளம் ஊடாக மதுபான விற்பனை நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது



இணையதளம் ஊடாக மதுபான விற்பனை நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்
Powered by Blogger.