Header Ads

Breaking News
recent

சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் திறக்கப்பட்டன.


சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் திறக்கப்பட்டன. நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் நாளையும் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த வியாபாரத்திற்காக மாத்திரமே மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிப்பத்திரம் அல்லது அனுமதி பெற்ற நடமாடும் வாகன உரிமைாளர்கள், மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை வீடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.